Search

Yazh Movie Cast & Crew Details

Yazh Movie (1) Yazh Movie (2)

நடிகர், நடிகைகள்

வினோத் கிசன் ( சுதன் ), டேனியல் பாலாஜி ( அசோகா ), சசி (சசி ), மிஷா (யாழினி ), நீலிமா ( செல்வி ), லீமா ( நிலா ), சஞ்சீவி, ஜே.பி மற்றும் பேபி ரக்ஷனா  ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு  –  ஆதி.கருப்பையா –  நசீர்

இசை  – எஸ்.என்.அருணகிரி

பாடல்கள்   –  பாலகுமாரன், யாழ் பாரதி, மணிஅமுதவன்.

எடிட்டிங்  –  எல்.வி.கே.தாஸ்

கலை  –  ரெம்போன்

தயாரிப்பு மேற்பார்வை   –  தன்வீர்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்  –  எம்.எஸ்.ஆனந்த்

வெளியிடுவது  234  மக்கள் சினிமாஸ்  

பாடல்கள்

1. சிவய நம   –  மணி அமுதவன் ( பாடியவர் – சிவா, ஸ்ரீராம், மணி அமுதவன் )

2. பூவரசம் பூவாய்  –  பாலகுமாரன் ( பாடியவர் –  யாசின் )

3. பனமரக் காடாய்  –  யாழ்பராதி ( பாடியவர்  – யாசின் )




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *