Search

Who is the actor?

Anushka-Shetty

படத்துக்காக மிக பயங்கரமாக குண்டு போட்ட யோகா நடிகை இப்போது எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

இவருக்கு தானாகவே உதவ முன்வந்து இருக்கிறாராம் இரண்டெழுத்து தெலுங்கு நடிகர். எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் அதை சாக்காக பயன்படுத்திக் கொண்டு காதல் படகு விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம் அந்த நடிகர்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *