Search

What is the Place For Ai and Puli in Google Trends ?

vikram

டிசம்பர் வந்துவிட்டது உலகமே எதிர்பார்க்கும் சர்வேக்களில் கூகுள் தேடல் ட்ரெண்டும் ஒன்று. தற்போது இந்தியாவின் கூகுல் தேடலில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிகம் தேடப்பட்ட படங்களுக்கான பட்டியலில் இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள், ‘ஐ’ மற்றும் ‘புலி படங்கள் இணைந்துள்ளன.

முதலிடத்தில் ராஜமௌலியின் பாகுபலி ,தொடர்ந்து 2. பஜ்ராங்கி பாய்ஜான் 3. பிரேம் ரத்தன் தான் பயோ, 4. ஏபிசிடி 2, 5. ஐ, 6. பிகே. 7. புலி 8.ராய் 9.ஹமாரி அதூரி கஹானி 10. ஸ்ரீமந்துடு படங்கள் இடம்பிடித்துள்ளன.

அதிகம் தேடப்பட்ட பொதுவான விஷயமாக பாகுபலி முதலிடத்தில் இருக்கிறது மேலும் பாகுபலியால் எப்போது முதலிடம் வகிக்கும் சல்மான்கானின் படங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில், விக்ரமின் ஐ படம் ஐந்தாம்இடத்திலும் விஜய்யின் புலி ஏழாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தக்கணக்குப்படி விஜய்யைப் பின்னுக்குத் தள்ளி விக்ரம் முன்னால் நிற்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *