Search

What is New Fight Between Trisha and Nayanthara ?

trisha-nayanthara

நயனமான நடிகையும் நம்பர் நடிகையும் சமீபகால தோழிகளாக இருந்து வருகிறார்களாம். இவர்கள் நட்பில் இப்போது விரிசல் விழுந்துள்ளதாம். இருவரையும் சேர்த்து புதிய படம் ஒன்றை எடுக்க முயற்சிகள் நடந்ததாம். அப்போது சம்பள பேச்சுவார்த்தையும் நடந்ததாம்

இதில், நயனமான நடிகைக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க படக்குழுவினர் முன் வந்தார்களாம். இது தோழி நடிகையை ஆத்திரப்பட வைத்ததாம். தோழிக்கு அதிக சம்பளம் கொடுக்கும்படி, நயனமான நடிகை வற்புறுத்தாமல் ஒதுங்கியும் கொண்டாராம். இது அவர்களுக்குள் பனிப்போரை உருவாக்கியிருக்கிறதாம்