Search

Vishnu new flick titled as Mundaasupatti

vishnu

சி.வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறது.

பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றிப்படங்களை ஏற்கனவே கொடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நாளைய இயக்குனர் புகழ் ராம்-ஐ வைத்து முண்டாசுபட்டி என்ற தலைப்பில் புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகனாக விஷ்ணு ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் தற்போது அறிவுடை நம்பி, களியபெருமாள், வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட சூட்டிங் நடைபெற இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *