Search

Vishal Respect to Doctor MGR Stills and News

புரட்சி தலைவர் ‘பாரத ரத்னா ” எம்.ஜி.ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்ட்டு வருகிறது . இதையொட்டி சண்டைகோழி-2 படப்பிடிப்பில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் புரட்சி தலைவரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அவரை தொடந்து இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


TAG


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *