Search

Studio Green New Film Signed with Arya

Studio Green

STUDIO GREEN  சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்   படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை  ஹரஹர மஹா தேவகி , மற்றும்  இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார்இயக்குகிறார்.

 

இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது.  இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக  “வனமகன்”சாயிஸா நடிக்கிறார்.   மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.Kபடத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *