Search

Into the Storm Film Dubbing in Tamil

into the storm

இயற்கை சீற்றத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் தயாரான ‘இன்டு த ஸ்டோர்ம்’ என்ற ஆங்கில படம் தமிழில் மரணபுயல் என்ற பெயரில் வருகிறது.

ஓர் அழகிய நகரத்தை புயல் ஒன்று திடீரென தாக்குகிறது. பெரிய வேகத்தில் சுழன்று சுழன்று அடித்து மக்களை ஓடஓட விரட்டியடிக்கிறது. உயிரை காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் திசை தெரியாமல் ஓடுகிறார்கள். சீறி வரும் புயலின் தாக்கத்தை அவர்களால் தாக்கு பிடிக்க முடிந்ததா என்பது கதை. வார்னர் பிரதர் தயாரிப்பில் ஸ்டீவன் கோலே இயக்கியுள்ளார். ரிச்சர்ட் அர்மிடேஜ், சாரா வாய்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *