Search

South Indian Artist Association Condolence Meet For Sridevi

South Indian Artist Association (1) South Indian Artist Association (2)

நடிகர் சங்கத்தில்

​ ​

இன்று,  மறைந்த

​ ​

நடிகை’பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், K.பாக்யராஜ்,நடிகை அம்பிகா,ஸ்ரீபிரியா,சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் SI.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  பசுபதி,பிரேம்,  அயூப் கான், M.A.பிரகாஷ், குட்டி பத்மினி , C.சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன்,மருதுபாண்டியன் ,V.K.வாசுதேவன்,பழ.காந்தி,G.காமரஜ் ஆகியோர் அஞ்சலி  செலுத்தினார்கள்.

நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிகாக ரூ 5 லட்சம் வழங்கியுளார். இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *