Search

Sketch Movie Cast & Crew Details

Sketch Movie (1)

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் தயாரிப்பில் “ ஸ்கெட்ச் “

நடிகர், நடிகைகள்

விக்ரம் ( ஸ்கெட்ச் ), தமன்னா ( அம்மு ), சூரி ( மாரி ), ஆர்.கே.சுரேஷ் ( ரவி ), அருள்தாஸ்  ( துரை ), மலையாள நடிகர் ஹரீஷ் ( சேட்டு ), ஸ்ரீமன் (பாஸ்கர் ), விஷ்வாந்த்   ( குணா ), பாபுராஜா (குமார் ), வினோத் ( சிட்டி ), வேலராமமூர்த்தி( சுந்தரம் ), சாரிகா,        பிரியங்கா ( பிரியா ), மதுமிதா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை           –        எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு           –        சுகுமார்

பாடல்கள்    –        கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை           –        மாயா பாண்டியன்.

எடிட்டிங்     –        ரூபன்

நடனம்        –        பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட்      –        சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம்        –        V.ராமச்சந்திரன்

தயாரிப்பு   –  மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்சந்தர்

பாடல்கள் 

  1.  கனவே கனவே  – விஜய் சந்தர் ( சியான் விக்ரம் )
  2.  அட்சி புட்சி  –  விஜய்சந்தர் ( விஜய் சந்தர் – மகிழினி மணிமாறன் )
  3.  சீனி சில்லால்லீ  –  விவேக் ( ஸ்வேதா மோகன் –  யாசின் நிஸார் )
  4. தாடிக்காரா  – விவேக் ( சுதா ரகுநாதன் – தமன் – ஆண்ரியா ஜெராமியா )
  5. வானம் தூராமலே  –  கபிலன் ( தீபக் சுப்பிரமணியம் – ஷாஷ திருப்பதி –  ரோஷினி  )



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *