Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Selvaragavan wants to delete his own movie

selvaragavan

செல்வராகவன் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரிடம், நீங்கள் இயக்கிய படங்களில் பிடிக்காத படம் எது? என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல் ஆயிரத்தில் ஒருவன் பட பெயரை சொல்கிறார். இந்த படத்தில் பண விரயம், மன உளைச்சல் என்று பலவற்றுக்கு ஆளானதால் அதை அவர் இயக்கிய பட பட்டியலிலிருந்து அழித்தும் விடலாமாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *