Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Selvaragavan Next Flick would be Sindhubath

selvaragavan

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் தனது அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அடுத்த படத்தின் வேலைகளில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

‘சிந்துபாத்’ என்ற கதையை தயார் செய்து வைத்துள்ள இவர், இந்த கதைக்கு ரொம்பவும் மெனக்கெட்டு விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம் அல்லது சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவாத்தை நடக்கிறது. மேலும், தமிழின் முன்னணி நாயகி ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளனர். கலைஞர்கள் தேர்வு நடத்தி முடித்து அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *