Search

Scientist Vidya at one of the very important roles in ‘Saivam’

saivam-vidya-gopikumar-1

saivam-vidya-gopikumar-2

THINK
BIG
STUDIOS

வழங்கும்

சைவம்

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமானது உண்டு.
அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை . ஆனால் சமீபமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள் . இயக்குனர் விஜய் இயக்கத்தில் , Think big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘ சைவம் ‘ படத்தின் மூலம் மிக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகும் வித்யா ஒரு விஞ்ஞானி ஆவார் .
‘ வித்யா நடிப்பின் மீதான தன்னுடைய அணுகு முறையில் மிகவும் கவனத்துடன் இருந்தார் . திரை உலகின் நுணுக்கங்களை கற்று கொள்வதில் ஏகப்பட்ட ஆர்வம் காட்டி வந்தார் .காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவர் காட்டிய ஆர்வமும் , ஈடுபாடும் பெருமைக்குரியது .’ என்று தன்னுடைய அறிமுகத்தை பற்றி பெருமையாக கூறினார் இயக்குனர் விஜய் . Stem cell biology என்ற பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கும் வித்யா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் பொது ‘ சைவம் போன்ற ஒரு கண்ணியமான குடும்ப கதை இழைந்தோடும் படத்தில் அறிமுகமாவது எனக்கு பெருமையே. கண்பார்வையை ஒளிர வைக்கும் cornea வகை தொழில் நுட்பத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதே என் குறிக்கோள் என்றார் . நடிப்பை தொடருவீர்களா என்ற கேள்விக்கு புன்னகையோடு ‘ சைவம் போல படங்கள் என்றால் நிச்சயம் நடிப்பேன் ‘ என கூறினார் .

The Tamil film industry has witnessed the advent and success of many men of other professions , but women of other profession are only a few who enter or exist in the film industry. ‘Saivam’ produced by Think big studios and directed by Director Vijay has created an unique record of sorts by introducing a scientist by the Name Vidya in one of the very important roles in ‘Saivam’. ‘Her approach to acting is absolutely clinical ,she was very inquisitive to know the nuances of film making and the energy and enthusiasm she displayed during the shooting schedule in Karaikudi was absolutely phenomenal ‘ The Director Vijay lavished praises on the junior scientist doing her Ph.D in stem-cell biology. Vidya says on her debut in the film industry and her ambitions ‘ nice to be part of this feel good family entertainer ‘ Saivam ‘. My ambition is to complete my research on the treatment of corneal blindness. Asked on her sustainability as an actress , she smiles and says ‘ yes, provided the film is like ‘ Saivam ‘ .

Saivam official twitter link : https://twitter.com/SAIVAMTHEMOVIE
Saivam official Fb page :https://www.facebook.com/Saivamthemovie

SAIVAM – CHIEF TECHNICIAN LIST

Think Big Studios
Writer & Director – VIJAY
Cinematographer – NIRAV SHAH
Music – G.V. PRAKASH KUMAR
Art Director – SELVAKUMAR
Editor – ANTONY
Lyricist – Na. MUTHUKUMAR
Stunt Choreographer – MANOHAR VARMA
Choreography – CHINNI PRAKASH
Costume Designer – PALLAVI SINGH
Costumer – RAMANA
Make Up – RASHEED
Production Executive – MANI VARMA
Stills – RAMA SUBBU
Publicity Designs – RISING APPLE
Executive Producer – GANESH
CO – Producers – M. Rajashekhar & Dr. Menakha Satish Kumar.
Produced By – AL. ALAGAPPAN

Crew

· Naseer

· Kausalya

· Ravi

· Rajalakshmi

· Kalyani

· Suresh

· Lakshmanan Ganesh

· Vidya

· Vicky

· Suchitra

· Sara

· Luthfudeen Basha

· Rahil

· Twaara

· Ray Paul

· George

· Malathi

· Vittal

· Savithri




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *