Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Saravanan Engira Surya Film Changed as Bosepandi

saravanan-engira-surya

நடிகர் சூர்யாவின் விருப்பபடி ‘சரவணன் என்கிற சூர்யா’ திரைப்படம் போஸ்பாண்டி என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கி பாராட்டிய தணிக்கை குழுவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
¾¡Å½¢Â¢ø ¾¡ˆÁ†¡ø பாடல் படபிடிப்பு நடைபெற்ற பொழுது அங்கிருந்த சிறுவர்கள் என்னை சுற்றி சுற்றி வந்து போஸ்பாண்டி அண்ணா வணக்கம் என்று கை கொடுத்தனர். அந்த சிறுவர்கள் என்னை சிவகார்த்திகேயன் போல் இருக்கிறேன் என்று கூறினர். அதனால் போஸ்பாண்டி என்ற தலைப்பை என்னுடைய அடுத்த படத்திற்காக பதிவு செய்துவைத்திருந்தேன். என்னுடைய அறிமுக படத்திற்கே அதனை பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.

எதார்த்தமான காட்டுக் கூச்சல் இல்லாத நகைச்சுவை திரைபடத்தை இயக்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஒரு அழகான கருத்தும் சொல்லபட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *