Search

Sanakhan living together with famous actor ?

sanakhan

Gossip :

சனா நடிகைக்கும் இந்தி மான் நடிகருக்கும் சமீப காலமாக நெருக்கம் வலுத்துள்ளதாம். இருவரும் புதுப்படமொன்றில் இணைந்து நடிக்கின்றனராம். நடிகை வழக்கொன்றில் சிக்கிய போது அவருக்கு ஆதரவாக மான் நடிகர் குரல் கொடுத்தாராம். இருவரும் ஒன்றாக சுற்றுகின்றனர். ஓட்டல்களில் தங்குகின்றனர்.

படப்பிடிப்பு இறுதி நாள் வரை இது தொடரும் என்றும் பிறகு நடிகையை மான் நடிகர் கழற்றி விட்டு விடுவாராம் என்றும் இந்தி திரைக்காரர்கள் கிசுகிசுக்கின்றனராம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *