Search

Salman Khan Helped 100 Heart Disease Children

salman-khan

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக சல்மான் கான் இருக்கிறார். இந்தி நடிகர்களில் அதிக சம்பளமும் இவர்தான் வாங்குகிறார். ஒரு படத்துக்கு ரூ.50 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என் வாழ்கையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி இதய நோயால் பாதித்த 100 குழந்தைகள் சிகிச்சை செலவை ஏற்கப் போவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதய நோய் பாதித்த குழந்தைகள் விண்ணப்பிக்கலாம், தகுதியான விண்ணப்பமாக இருந்தால் அது ஏற்கப்பட்டு அக்குழந்தைகளுக்கு இருதய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *