Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Sakunthalavin Kadhalan and Idhayam Movie Press Release

sakunthalavin-kadhalan

1.

மௌனம்ரவி

“சகுந்தலாவின் காதலன்”

காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் போன்ற படங்களை இயக்கியவர் பி.வி.பிரசாத்.

இவர் தற்போது கதாநாயகனாக நடித்து இயக்கிக் கொண்டிருகும் “சகுந்தலாவின் காதலன்” படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் கருணாஸ்.

அவர் நடித்த நகைச்சுவை காட்சிகளைப் பார்த்த எடிட்டர் வி.டி.விஜயன் கருணாஸின் நகைச்சுவை காட்சிகள் செம காமெடி என்று பாராட்டி இருக்கிறார்.

2.

மௌனம்ரவி

பட்டியல் சேகர் தயாரிக்கும்

“இதயம்”

தயாரிப்பாளர் பட்டியல் சேகர் அடுத்ததாக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “இதயம்” என்று பெயரிட்டுள்ளார்.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆண்மைத் தவறேல் படத்தை இயக்கிய குழந்தைவேலப்பன் இயக்குகிறார்.

டிசம்பர் 12 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *