Search

Red Giant Movies Bought Nedunchalai Movie

nedunchalai-movie-stills-6

மௌனம்ரவி
நெடுஞ்சாலை படத்தை ரெட்ஜெயன்ட் வாங்கியது

சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய “நெடுஞ்சாலை” படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தை பார்த்த உதயநிதிஸ்டாலின் இயக்குனரை வெகுவாக பாராட்டியதுடன் படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *