Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Ramarajan New Flick Titled as Kumbabishegam

ramarajan

ராமராஜன் நடிக்கும்

“கும்பாபிஷேகம்”

வேல் பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வே.ஜெயன் தயாரிக்கும் படத்திற்கு “கும்பாபிஷேகம்” என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார்.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படம் இது.

கதாநாயகியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – ஆனந்த்

இசை – சௌந்தர்யன்

பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி

எடிட்டிங் – பன்னீர்

கலை – நந்தகுமார்

நடனம் – சிவா

தயாரிப்பு மேற்பார்வை – E.R.சரவணன்

தயாரிப்பு – வே. ஜெயன்

எழுதி இயக்குபவர் புஷ்பராஜ்.K.M

முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதையம்சத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகிறது.

கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *