Search

Qualifications To be Anushka Husband

Anushka

அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- ஓய்வை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்:- புத்தகம் படிப்பேன், பாடல்கள் கேட்பேன். தெரியாத புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன்.

கே: பிடித்த உணவுகள்?
ப: சிக்கனில் செய்த எல்லா உணவுகளும் பிடிக்கும். பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன். பாயாசமும் பிடிக்கும்.

கே: உங்களின் செல்லப் பெயர்கள்?
ப: பேபி, மேக், ஹனி.

கே: வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?
ப: இல்லாத பொல்லாத ‘ரூல்ஸ்’களை என் மேல் திணிக்க கூடாது. என்னை முழுமையாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். நடிகையாக தொடர எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்.

கே: பிடித்த உடைகள்?
ப: புடவை, சுடிதார், ஜூன்ஸ்.

கே: பிடித்த நடிகைகள்?
ப: ஜோதிகா, சவுந்தர்யா, சிம்ரன்.

கே: பிடித்த இடங்கள்?
ப: லண்டன், நியூசிலாந்து, இஸ்தாம்புல்.

கே: விரும்பி செய்யும் வேலை?
ப: குழந்தைகளுடன் விளையாடுவது, இயற்கை அழகை ரசிப்பது, சுற்றுலா செல்வது.

கே: வீட்டில் இருந்தால்?
ப: தோட்ட வேலைகள் செய்வேன்.

கே: உங்கள் பலம்?
ப: பொறுமை, தன்னம்பிக்கை, கஷ்டப்பட்டு உழைப்பது.

கே: பிடித்த ஹீரோக்கள்?
ப: ஹிருத்திக்ரோஷன், அபிஷேக்பச்சன், ஷாருகான்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *