Search

Producer Council Press Release

unnamed

உரிமையாளர் திரு.ராஜ சுதாகர் அவர்களின் திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த “கவன்” திரைப்படம் கள்ளத்தனமாக திருட்டு விசிடி எடுக்கும்போது “UFO ANALIZER” மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது, அந்த திரையரங்கத்தில் திருட்டு விசிடி எடுக்க பயன்படுத்திய மோடம்,சர்வர்,UFO PROJECTER போன்றவற்றை கைப்பற்றி இதற்கு மூல காரணமாக இருந்த ஸ்வஸ்திக் திரையரங்க ஆபரேட்டர் பிரகாஷ் அவர்களை கைது செய்து ஸ்வஸ்திக் திரையரங்கத்தை சீல் வைத்தார் காவல் துறை இன்ஸ்பெக்ட்டர் திருமதி.சித்ரா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *