Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Press Release from RMM for Central Chennai District Office Bearers List

Rajinikanth

கடந்த 20.03.2018 செவ்வாய்க்கிழமை, சென்னையில் நடைபெற்ற மத்திய சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து பகுதி மற்றும் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்டம் மற்றும் அண்ணாநகர், எழும்பூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் தெற்கு, அம்பத்தூர் மேற்கு, அம்பத்தூர் கிழக்கு ஆகிய பகுதிகளின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்கூறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம்.

 

மத்திய சென்னை மாவட்டம்
செயலாளர் A.V.K.ராஜா
இணைச்செயலாளர் R.சூரியா
துணைச்செயலாளர்கள் வளசை M.ஆனந்தன்
வில்லிவாக்கம் M.K.சுகுமார்
சூளைமேடு K.மோகன்
R.முரளி பாபு
மகளிர் அணி செயலாளர் S.ஸ்ரீவித்யா
வழக்கறிஞர்  அணி செயலாளர் க.உதயகுமார்
தகவல் தொழில்நுட்ப அணி  செயலாளர் M.மனோஜ்
செயற்குழு உறுப்பினர் N.சம்பத்குமார்

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *