Search

Oru Kanavu Pola Crew Details

oru kanavu pola (5)

நடிகர், நடிகைகள்

ராமகிருஷ்ணன் ( நட்ராஜ் ) , சௌந்தர்ராஜா ( ஜான்ஜோசப் ), அமலா ( சுமதி ), அருள்தாஸ் ( சிங்கராயன் ) , சார்லி ( அண்ணாச்சி ), மயில்சாமி ( சிம்முனி ), வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – அழகப்பன்.N
பாடல்கள் – வள்ளலார் சுவாமிகள், புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன்
இசை – E.S.ராம் / கலை – M.D.பிரபாகரன்
எடிட்டிங் – சாபு ஜோசப் ஸ்டன்ட் – B.தியாகராஜன்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
ஆடியோகிராபி – ஜி.தரணிபதி தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில்
தயாரிப்பு – C.செல்வகுமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – V.C.விஜய்சங்கர்

பாடல்கள்

1. வானம் கொண்டாடும் – முத்துலிங்கம் ( பாடியவர் – கார்த்திக் )
2. பெற்ற தாயினை – வள்ளலார் சுவாமிகள் ( பாடியவர் – லதா )
3. கடவுள் சேர்த்து – சினேகன் ( பாடியவர் – ஹரிசரண் )
4. ஓடும் நீரில் – முத்துலிங்கம் ( பாடியவர் – ஸ்வேதா மோகன் )
5. வானென்றும் – புலமைப்பித்தன் ( பாடியவர் – ஷங்கர் மகாதேவன் )




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *