Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

ONE MILLION PLUS VIEWS FOR “TOTO” PROMO VIDEO SONG FROM GV PRAKASH’S WATCHMAN

ONE MILLION PLUS VIEWS FOR “TOTO” PROMO VIDEO SONG FROM GV PRAKASH’S WATCHMAN

WhatsApp Image 2019-01-13 at 5.50.34 PM (17)

GV Prakash has always been a pioneer owning unique formulas to churn out Chartbusters. Significantly, the most highlighting fact is that he’s always been a top scorer with such hit numbers based on any musical genres. Naturally, his dual avatars as reigning music director and actor of ‘Contents’ have been showering non-stop praises on him…

The latest one to add up to this league is his ‘TOTO’ song from Watchman that has scaled more than 1 Million views within a short span of time. Right from the early seconds of the song that involves humour followed by the sizzling dance of GV Prakash, Sayyeshaa with the Golden Retriever’s wowing presence. In addition, Yogi Babu’s appealing presence has packaged the number with hit elements. Not often do all songs capture the universal interests, but this one possessing all such traits hasn’t just unconditionally garnered huge views, but has increased the expectations over release.
“This success is far beyond our predictions,” says GV Prakash, who continues to add, “I personally feel the creative essence of director Vijay in filming the promotional video along with some Interesting cuts from the feature film. I feel this isn’t just the success of a particular song, but this trend being accepted and welcomed by viewers make us elated.”

Furthermore, he adds, “I would say Arunraja Kamaraj‘s lyrical lines and power-packed rendition along with Sanjana Kalmanje had furthermore nurtured the song. His voice has already become a brand, which I believe had added up a huge mileage to the song. More than all, it’s the fabulous choreography by Ruel Dausan Varindani is the ultimate Golden-touch. In fact, it had been a huge challenging moment for to shake legs with one of the country’s most talented dancers like Sayyeshaa Saigal.”

Produceer Arun Mozhi Manickam is producing this film for Double Meaning Productions. While his lineup of films has generously created groovy expectations, ‘Watchman’ has already become one among Watch List of film buffs now.

மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஜிவி பிரகாஷின்’ ப்ரோமோ பாடல்!

ஜி.வி.பிரகாஷ் தனித்துவமான இசையுடன் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்குவதில் எப்போதும் ஒரு முன்னோடியாக விளங்குகிறார். குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், அவர் எல்லா இசை வகைகளிலும் சூப்பர் ஹிட் பாடல்களை அதிகம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். இயற்கையாகவே, வெற்றி நடைபோடும் இசையமைப்பாளர் மற்றும் கதைகளின் நாயகனாக நடிக்கும் நடிகர் என இரட்டை அவதாரங்களும் அவருக்கு இடைவிடாத பாராட்டுக்களை குவித்து வருகின்றது.

இந்த லீக்கில் சமீபத்தில் சேர்ந்திருப்பது வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல். இது குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிபி பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்த வெற்றி எங்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன். அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது. உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார். அவரது படங்களின் வரிசையானது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தாராளமாக உருவாக்கியுள்ள நிலையில், இப்போது ‘வாட்ச்மேன்’ படமும் சினிமா ரசிகர்களின் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *