Search

Official : Raja Rani Audio and Trailer Launch on 23rd August

raja-rani

‘Think’ and feel the Music of ‘Raja Rani’ on 23rd August.

The air is filled with joy . Music enthusiasts are eager and are all set to listen to the ‘Music’ of the year.This enthralling tale of romance and music is directed by Atlee… G.V.Prakash has composed the most melodious tunes for this musical romantic film ‘Raja Rani’ .

Earlier the trailer was to be launched on 18th of this month , but now the production house Fox star studios and A R M productions have decided to bring the big day combining both the trailor launch and audio launch together as a grand event.
Think music has acquired the audio rights of ‘Raja Rani’.

“ராஜா ராணி” இசை வெளியீட்டு விழா

இனிமையான பாடல்கள் , நெஞ்சை நிறைய வைக்கும் இசை எல்லோரையும் கவர கூடியது.

இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசை படமாக இருக்கும் என எதிர்பார்க்க படும் ‘ ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லி.

இளம் இசை அமைப்பாளர் G.V.பிரகாஷ் இசையில் இந்த படத்தின் இசை ஒரு இசை பயணமாக இருக்கும் என்பது பட குழுவினரின் எதிர்பார்ப்பு. இந்த மாதம் 18ஆம் தேதி TRAILER மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பு நிறுவனங்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் முருகதாசின் A .R .M . productions ஆகியோர் இத்துடன் இசை வெளியீடு நிகழ்ச்சியையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சி வருகின்ற 23ஆம் தேதி விமரிசையாக நடை பெற உள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை ‘ Think music ‘ நிறுவனம் வாங்கி உள்ளனர் .

Cast & Crew

Arya
Jai
Nayanthara
Nazriya
Santhanam and many more interesting cast.

Director – Atlee
DOP – George. C. Williams
Music Director – G.V.Prakash




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *