Search

No New Films for Sanakhan

sanakhan

சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த சனா கான் தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் ஆஸாத் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் சனாவுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறதாம். இதனால் மாடல் அழகிகளுடன் போட்டிபோட்டு மேடைகளில் பூனை நடை நடக்கிறாராம். அந்த புகைப்படங்களை வித வித போஸ்களில் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு ரசிகர்களிடம் கருத்து கேட்கிறாராம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *