Search

Nedunchalai Movie Press Release and Cast Crew Details

nedunchalai-movie-stills-11

கிருஷ்ணா இயக்கத்தில்

ஆரி – ஷிவதா நடிக்கும்“நெடுஞ்சாலை”

ஃபைன் போகஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஆஜு – சி. சௌந்தர் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுஞ்சாலை”.

இந்த படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடிக்கிறார்.

மற்றும் தம்பி ராமய்யா, மும்பை நடிகர் பிரசாந்த் நாராயணன், பிரபல மலையாள நடிகர் சலீம் குமார், கண்ணன் பொன்னையா, கிஷோர், டிங்கு, கென் கருணாஸ், ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – ராஜவேல் ஒளிவீரன்

இசை – சத்யா

பாடல்கள் – மணி அமுதவன்

கலை – டி. சந்தானம்

நடனம் – நோபல்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன்

எடிட்டிங் – கிஷோர்

தயாரிப்பு நிர்வாகம்– ஸ்ரீதர்

நிர்வாகத் தயாரிப்பாளர்– கண்ணன் பொன்னையா

லைன் புரொடியூசர்– தீரஜ்கெர்

கதை, திரைக்கதை,டைரக்ஷன் – கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

“1960, 80 மற்றும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களமாக்கப்பட்டுள்ளது.

நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பாக இந்த படம் இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பை 60களில் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு இடமாக தேடிப் பிடித்து படமாக்கினோம். அதே மாதிரி 80ம் ஆண்டு கால கட்டத்தில் நகரமும், கிராமமும் எப்படி இருக்கும் என்று தேடிப்பிடிப்பதற்குள் பயங்கர கஷ்டப்பட்டோம்.

தேனி, கேரளா, மைசூர்,டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம் என்கிறார்,”இயக்குனர் கிருஷ்ணா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *