Search

Nedunchalai Film Become Hit at Kerala

nedunchalai

கேரளாவில் வெற்றி பெற்ற
“நெடுஞ்சாலை”
ஆரி, ஷிவதா நடித்து கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “நெடுஞ்சாலை”படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் திரையிடப் பட்ட படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் முப்பது தியேட்டர்களில் திரையிடப் பட உள்ளது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது என்றார் இயக்குனர் கிருஷ்ணா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *