Search

Namitha Dance in America

Namitha

‘தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம்’ என்ற நட்சத்திர கலை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள பர்ஸ்ட் செண்டர் பார் ஆர்ட் அரங்கில் வருகிற 11–ந்தேதி நடக்கிறது. இதில் நடிகை நமீதா பங்கேற்று நடனம் ஆடுகிறார்.

ஜூலை 13–ல்ஜோன்ஸிலும் 17–ந்தேதி லாஸ் ஏஞ்சல்சிலும் அவரது நடன நிகழ்ச்சி நடக்கிறது. நடிகர்கள் ரோபோ சங்கர், ஆனந்தி, பாடகி ரெனினா ரெட்டி, பாடகர்-நடிகர் ஸ்ரீராம், நடன இயக்குனர் சாண்டி, டி.ஜே.பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *