Search

Nadigar Sangam Respect to MGR 101th Birthday Event News

nadigar sangam

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 101-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை .

 புரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் நாடெங்கும்  ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஓட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக ,சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *