Search

Naalu Perum Romba Nallavanga Movie Press Release

naalu-perum-romba-nallavanga-movie-stills-2

I CINEMAS PRODUCTION
PRESENTS
YUVAN SHANKAR RAJA’S MUSIC

(POWER STAR, SURESH, YASIN, BALAJI,THIRUPATHI, SNEHAL AND DHISHA….)

“NAALUPERUM ROMMMBAA NALLAVANGA”

I cinemas production presents a new comedy film “Naaluperum Rommmbaa Nallavnga” which will be directed by debutant director JO V.

Power Star, Suresh, and newcomers Yasin, Balaji, Thirupathi and Snehal are the main casts of this movie. Debutants Shneghal and Dhisha have been introduced as heroines. Including Afsar Khan who is being introduced as the main villain is from Aurangabad, Maharashtra.

The director, JO V is younger son of Pavlar Vardharajan who was elder brother of maestro IsaiGnani Illaiya Raja. The director had written many films and was assistant and associate director of famous director R.V. UDAYA KUMAR.

JO V is being introduced as a new director in this movie who has written the story, screenplay and dialogues of the movie himself.

The story is about three guys who are thieves. They meet Power Star who is very honest. Either these three guys make Power Star a thief or Power Star makes them honest, is quite amusing in this film. The whole film is ruled out by full and full comic sequences which will make audiences ride on laughter ride.
The producer, Yasin Haaider Haveli, is from Belgaum, Karnataka is also being introduced as one of the Hero as well as the producer of the movie. Another hero Balaji Subramaniam is the co-producer of the movie.

The film’s music is being composed by the young maestro YUVAN SHANKAR RAJA. The shoot will be started on 14th March’2013. Shooting locations are Andaman, Ooty, Tutucorin, Goa and France.

STORY,SCREENPLAY,
DAILOGUE
AND DIRECTION BY : JO V.

MUSIC : YUVAN SHANKAR RAJA.
CINEMATOGRAPHER : DARAN T. DAMU.
EDITOR : D.S.R. SUBASH.
ART DIRECTOR : MAGI.
P.R.O. : S.SELVARAGU.
PRODUCER : YASIN HAAIDER HAVELI

ஐ சினிமாஸ் தயாரிப்பில்
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்
நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க
ஐ சினிமாஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லங்க. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க அவருடன் இணைந்து பாலாஜி, யாசின் மற்றும் திருப்பதி ஆகிய மூவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். சினேஹல், திஷா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். அவுரங்காபாத்தைச் சேர்ந்த அப்சர்கான் வில்லனாக அறிமுகம் ஆகிறார். சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கதைச்சுருக்கம்… “திருட்டையே தொழிலாகக் கொண்ட மூன்று இளைஞர்கள், திருட்டு-பொய்-புரட்டு-பித்தலாட்டம் என்று எதுவுமே தெரியாத பவர் ஸ்டாருடன் சேருகின்றனர். பவருடன் சேர்ந்த திருடர்கள் திருந்துகின்றனரா அல்லது திருடர்களுடன் சேர்ந்த பவரும் திருடன் ஆகிறாரா என்பது தான் கதைச் சுருக்கம்”
இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஜோவி. இவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் பல படங்களுக்கு இணை-துணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர். ஜோவி, இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பெல்ஹாமிலிருந்து வந்திருக்கும் யாசின் ஹவேலி கதா நாயகர்களில் ஒருவராக நடிப்பதுடன் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார். இன்னொரு கதாநாயகன் பாலாஜி இவருக்குத் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கிறார்.
இயக்குனர் சகோதரர் ஜோவியின் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

சமீபத்திய டிரெண்டுக்கு ஏற்றாற்போல இதனை நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை மூலம் சொல்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் 14 இல் தொடங்கி ஊட்டி, தூத்துக்குடி, அந்தமான் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.

தொழில் நுட்பக் கலைஞர்கள்
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் : ஜோவி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : தரன் T தாமு
எடிட்டிங்: டி.எஸ்.ஆர்.சுபாஷ்
கலை : மகி
மக்கள் தொடர்பு: எஸ்.செல்வரகு
தயாரிப்பு: யாசின், ஹெச் ஹவேலி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *