Search

Murugadoss praises Director Atlee

raja_rani_movie_stills_5

Murugadoss praises Atlee…

The trailer of Atlee’s ‘ Raja Rani ‘produced by Fox star studios and A.R .Murugadoss has impressed the producer Murugadoss so much that the ace director has been lavishing praise on the young director Atlee ..'”I’m eagerly awaiting the release of the ‘Raja Rani’ trailer, as eager as the audience are to know their response . Not every body will be able to convert their ideas into visuals and I am proud Atlee had done this. The concept and the clarity on revealing it to the audience makes this trailer very special , I am proud to be the producer of this film”.

Murugadoss says

“The trailer launch will happen on 18th of August and the Team Raja Rani had been brain storming on the massive promotional plans they are likely to unfold in the coming days…believe we are going to live a royal life with Raja and Rani”.

இளம் இயக்குனர் அட்லீயை பாராட்டினார் முருகதாஸ் !!!

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இயக்குனர் முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராஜா ராணி ‘ திரைப்படத்தின் trailer ஐ பார்த்த பிறகு முருகதாஸ் இயக்குனர் அட்லீயை பாராட்டிய வண்ணம் உள்ளார்.

‘ நான் வெள்ளோட்டம் வெளியிடப்படும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கிறேன் .நான் பல முறை பார்த்து விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்னக் கதையை அப்படியே படமாக்குவதும் , அதை முறையாக ரசிகர்களை குழப்பும் செய்யாமல் trailer உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம் . அந்த முறையில் அட்லீயின் திறமை தெளிவாக தெரிகிறது.இவரை அறிமுகபடுதுவதிலும் இந்த படத்தை தயாரிப்பதிலும் எனக்கு ரொம்ப பெருமை என்கிறார் முருகதாஸ் .
ராஜா ராணி திரைப்படத்தின் trailer வெளியீட்டு விழா வருகிற 18ஆம் தேதி விமரிசையாக நடக்க உள்ளது .செப்டம்பர் இறுதியில் வெளி வர உள்ள ராஜா ராணி படத்துக்காக பல்வேறு பிரம்மாண்டமான விளம்பர யுத்திகள் கையாள படுகிறது .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *