Search

Mariyaan First Look

mariyaan-first-look-1

Mariyaan

A young man is faced with adversity. Life deals him immense challenges, and forces him to struggle to thrive. But he does, nevertheless, fighting to survive by thriving on the sheer undying spirit of the human will to survive. Along his thrilling journey is a tryst with adventure, a smattering of drama and a gritty tale that shows the power of love in extreme circumstances. And that is the story of Mariyaan.

Starring Dhanush and Parvathy, the film is crafted under Bharatbala’s direction, and is set to A R Rahman’s music. The cast ensemble besides the lead comprises of National Award winners Appukutty and Salim Kumar. Other eminent actors in stellar roles are Vinayagam, Jagan, Ankur Vikal and Uma Riaz.

World-renowned cinematographer Marc Koninckx (AFC_SBC) from Belgium of Johnny Mad Dog fame, an award winning film on Liberian soldiers, is one of the finest European cinematographers, and is part of the team as well.

The film has been shot in the scenic fishing villages of Kanyakumari and in rugged African terrain. Producer Aascar Ravichandran, the man behind a plethora of Tamil cinema’s biggest blockbusters, holds this project very close to his heart, and for good reason. Of high-production value Mariyaan will bring the best of talents together, and is sure to win the hearts of audiences.

மரியான்

சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன் , போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா சாவா என்று சவாலை எதிர்நோக்கி இருக்கின்றான்.

ஆனால் அந்த சவால்களை முறியடித்து தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெரும் கதை தான் ‘ மரியான் . இந்த பயணத்தில் அவனுக்கு

துணையாகவும் , இணையாகவும் இருப்பது அவனது காதலும் அவனது வலிமையான காதலை பற்றிய நினைவும் தான்!!!

வித்தியாசமான வேடங்களில் நடித்து தரமான நடிகர் என புகழப்படும் தனுஷுக்கு இணையாக பார்வதி நடித்துள்ள இப்படத்தில் இவர்களுடன்

தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி , சலீம் குமார் ஆகியோருடன் விநாயகம் , ஜெகன் , அங்கூர் விகால் மற்றும் உமா ரியாஸ்

நடித்துள்ளனர் . வந்தே மாதரம் ‘ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெரும் பெயரும் புகழும் பெற்ற பரத் பாலா இப்படத்தின் இயக்குனராக பொறுப்பு

ஏற்று உள்ளார் .பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் ” மரியான் ” திரைப்படத்தின் இசை அமைப்பாளர் A .R .ரஹ்மான் . . ‘மரியான் ‘ படத்திலும்

பரத் பாலா – A . R . ரஹ்மான் இணைந்து பணியாற்றுவது இப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது .

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் ‘ Johny mad dog ‘ என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளரும் ஐரோப்பாவின் மிக பெரிய

ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான Marc koninckx இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் . கடலோர மீனவ கிராமங்களிலும்

கடினமான ஆப்ரிக்க காடுகளிலும் , பாலை வனத்திலும் படமாக்க பட்ட இப்படத்தின் தயாரிப்பாளர் பல வெற்றி படங்களை தயாரித்து தனக்கும்

தனது நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் . மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் மரியான் ‘ ரசிகர்கள் மத்தியில்

பெரும் வரவேற்பு பெரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை !!!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *