Search

Which Mallu Actress Passed at Plus Two Exam ?

namitha

கேரள சினிமா நடிகை நமீதா (வயது 17) என்பவரும் இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த நடிகை நமீதா பிளஸ்–2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் கடந்த வருடம் பிளஸ்–1 தேர்விலும் அதிக மார்க் எடுத்து இருந்தார். பிரபல மலையாள டைரக்டர் சத்யன் அந்திகாடு டைரக்ஷனில் முதன் முதலாக சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை நமீதா, நடிகர்கள் திலீப், குஞ்சாகோபன் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்றது பற்றி நடிகை நமீதா கூறும்போது, பிளஸ்–2 தேர்வில் இவ்வளவு மார்க் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து பி.ஏ. படிக்க விரும்பு-கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *