Search

Madras Talkies Press Release About Kadal Movie Issue

madras-talkies

Madras Talkies Press Release About Kadal Movie Issue

Madras Talkies had sold their film “Kadal” [Tamil and dubbed Telugu versions] to Gemini Industries and Imaging Ltd in March 2012 itself on MG basis. Madras Talkies has had no other dealing with anyone else for the distribution of their film nor has been party to any contracts Gemini might have entered into in this regard.

“கடல்” திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்றாஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ஆம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்டிரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்று விட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்றாஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வெறெந்த நபரையும் மெட்றாஸ் டாக்கீஸ் அணுகவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *