Search

Lakshmirai and Varalakshmi threatned to dance at 100 years function ?

varalakshmi-lakshmirai

சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகைகள் நடனம் ஆடினர். வழக்கமாக டான்ஸ் ஆடும் நடிகைகளுக்கு பெருந்தொகை தரப்படும்.

இந்த விழாவுக்காக ஜெயலலிதா 10கோடி கொடுத்தார். ஜெயாடிவி 5 கோடி. , பிவிபி 12 கோடி என்று கோடிகளை கொட்டிக் கொடுத்தும் டான்ஸ் ஆடிய நடிகைகளுக்கு பெருந்தொகை தரப்படவில்லை.

இதனால் பல நடிகைகள் டான்ஸ் ஆட மறுத்திருக்கின்றனர். ஆனால், அந்த நடிகைகளை மிரட்டியே டான்ஸ் ஆட வைத்தனர்.

டான்ஸ் ஆட மாட்டேன் என்று அடம் பிடித்த லட்சுமிராயை மிரட்டி ஆடவைத்தனர்.

வழக்கமாக எல்லோரையும் மிரட்டும் நாட்டாமையின் மகள் வரலட்சுமியையே மிரட்டித்தான் ஆடவைத்தார்களாம்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *