Search

Laburnum Productions நிறுவனத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை
நேற்று பூஜையுடன் தொடங்கியது. படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி
காவியா,இயக்குனர் பவன்ராஜ் கோபாலன், ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *