ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP
பெருமையுடன் வழங்கும்
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா & விதார்த் நடிக்கும்
குரங்கு பொம்மை
நடிகர்கள் மற்றும் நடிகைகள்
கதாநாயகன் விதார்த்
கதாநாயகி டெல்னா டேவிஸ்
கதாநாயகனின் தந்தை பாரதிராஜா
கதாநாயகனின் தாய் ரமா
நடிகர்கள் பி.எல்.தேனப்பன், குமரவேல்,
கஞ்சா கருப்பு, கல்கி, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இசை B. அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு N.S. உதயகுமார்
படத்தொகுப்பு அபினவ் சுந்தர் நாயக்
கலை வீரமணி
வசனம் மடோன் அஸ்வின்
பாடல்கள் நா.முத்துக்குமார்
நடனம் ராதிகா
சண்டை மிராக்கல் மைக்கேல்
மக்கள் தொடர்பு இரா. குமரேசன்
நிர்வாகத் தயாரிப்பு – M. கண்ணன்
இயக்கம் – நித்திலன்