Search

Kanthari movie press release

kanthari-movie-stills-5

Oriental Pictures in association with
Zero Rules Entertainment
Presents
“Kanthari”
Oriental Pictures and Zero Rules Enetartainment are the new ventures into film production. They produce a horror Tamil film Kanthari.
Yuvan, the hero of Sattai, Keeripulla and Sokusu Perunthu Nilayam is doing lead role in Kanthari. Issaa from Mumbai and Prithiksha Mythily have are introduced as heroines. Nasser, Santhanabharathy, Kadhal Thandapani, Kalabavan Mani, Vadivukkarasi and Power Star Srinivasan are the other casts in Kanthari.
Synopsis
A family lived in a bunglow attempted sucide. No one will go and reside the bunglow after the incident. But without knowing these things hero and heroine entered and hide themself from the villain group. Kanthari a girl who also attempted sucide in the family who is waiting for a human body to take revenge on the culprits who are behind the reason for her family’s sucidal entered into hero’s body.
Whether Kanthari gone out from his body or their love succeded is the climax of Kanthari.
Director of Kanthari MK Kumar writes screenplay and dialogue for Producer Poovani Bala’s story. There are four songs composed by Vijay Anand. Shooting of Kanthari starts in Chennai and ends in Karaikudi.
Crew List:
Screenplay- Dialogue- Direction: M.K Kumar
Story- Producer: Poovani Bala
Cinematography: Kamalnath
Editing: SMV Subbu and Vishakan Boopathy
Music: Vijay Anand
Lyrics: Arivumathi and Punniya
Art: Mariyappan
Production Manager: R Mariyappan
PRO: S Selvaragu

ஓரியண்டல் பிக்சர்ஸ் மற்றும்
ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வழங்கும்
“காந்தாரி”
ஒரியண்டல் பிக்சர்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் புதிய நிறுவனங்கள் தயாரிக்கும் திகில் நிறைந்த தமிழ்த்திரைப்படம் “காந்தாரி”
இதில் கதாநாயகனாக சாட்டை, கீரிபுள்ள, சொகுசு பேருந்து நிலையம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் யுவன் , கதாநாயகியாக மும்பை வரவு புதுமுகம் அறிமுகம் இசா மற்றும் இன்னொரு நாயகியாக பிரிதிக்ஷா மைதிலி அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலாபவன் மணி, வடிவுக்கரசி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
கதைச்சுருக்கம்
குடும்பமே தற்கொலை செய்துகொண்ட ஒரு வீடு. அங்கே யாருமே குடிவராத நிலையில் காதலர்கள் இருவர் எதிர்த்தவர்களிடம் இருந்து தப்பித்து இந்த வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். இறந்தவர்களில் காந்தாரி என்ற இளம்பெண், தன் குடும்பம் அழிவதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க உடல் தேடி அலையும் போது கதா நாயகன் மாட்டிக்கொள்ள, அவன் உடம்பில் தொற்றிக் கொள்கிறாள். காதலனின் உடம்பில் இருந்து காந்தாரி வெளியேறினாளா..? காதல் கைகூடியதா ..? என்பது தான் கதை.
இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் MK குமார். இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இசையமைக்க மொத்தம் 4 பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறது.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி காரைக்குடியில் முடிவடைகிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
திரைக்கதை-வசனம்-இயக்கம்: M.K. குமார்
கதை-தயாரிப்பு: பூவாணி பாலா
ஒளிப்பதிவு: கமல் நாத்
எடிட்டிங்: SMV சுப்பு, விசாகன் பூபதி
இசை: விஜய் ஆனந்த்
பாடல்கள்: அறிவுமதி, புண்ணியா
கலை: மாரியப்பன்
தயாரிப்பு நிர்வாகம்: R.மாரியப்பன்
மக்கள் தொடர்பு: S.செல்வரகு




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *