Search

John Abraham Married Priya Runjal

john-abraham

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நிதி நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ள பிரியா ருஞ்சால் என்ற இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக கருத்து கூற மறுத்து வந்த ஜான் ஆபிரகாம், சில நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், பிரியா ருஞ்சாலை ஜான் ஆபிரகாம் இன்று திருமணம் செய்து கொண்டார். பெற்றோர், மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் அமெரிக்காவில் நடந்தது. இந்த செய்தியை தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில் ஜான் ஆபிரகாமும் உறுதிபடுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *