Search

Jayam Ravi Worshipped at Thirunallar Saneeswaran Temple

jayam-ravi

காரைக்கால் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 16–ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் ஜெயம்ரவி, நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி, இயக்குனர் சுராஜ், இணை இயக்குனர் பாலு ஆகியோர் திருநள்ளாறு வருகை தந்தனர். கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர்.

இறுதியாக அவர்கள் சனீஸ்வரபகவான் சன்னதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அனைவரும் நளதீர்த்தத்திற்கு சென்று தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் சினிமா படப்பிடிப்பிற்காக புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *