Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Ithu Nammavar Padai Songs Released Event Invitation

Makkal Neethi Maiyam Invitation (1) Makkal Neethi Maiyam Invitation (2)

பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகன் வரிகளில் உருவாகியிருக்கும் “மக்கள் நீதி மய்யத்தின் இது நம்மவர் படை  பாடல்கள்” வெளியீட்டு விழா நாளை (25.06.2018) மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது.
 
இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் “நம்மவர்” பத்மபூஷன் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். 
 
அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களும் தங்களது கேமரா குழுவினருடன் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்வை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *