Search

Iniya joined Nan Sigappu Manithan Team

iniya

பாண்டிய நாடு படத்திற்குப்பிறகு விஷால் நடிக்கும் புதுப்படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவருடன் தற்போது இனியாவும் இணைந்துள்ளார். இரண்டு நாயகிகளும் சமமான கேரக்டரில் நடிக்கிறார்களாம்.