Search

Iniya angry over her malayalam flick

iniya

இனியா, மலையாளத்தில் நடித்துள்ள படம், ‘அயால்’. இதில் லால் மனைவியாக நடித்துள்ள அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் ஆபாசமாக நடிக்கவில்லை. நெருக்கமான காட்சிகளில் நடித்துதான் நான் முன்னணி நடிகை ஆகவேண்டும் என்பதில்லை. இந்தப் படத்தில் லாலுக்கு இரண்டாவது மனைவியாக நான் நடித்துள்ளேன். அவ்வளவுதான். அந்த கதைக்குத் தேவையான காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். அதில் ஆபாசமாக எந்த காட்சியும் இருக்காது. தமிழில் ‘சப்பா குரிசு’ படத்தின் ரீமேக்கான ‘புலிவால்’ படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு முக்கியமான வேடம்.