Search

Final Stage of Vaalu Film Shooting Resumed

vaalu

சிம்பு ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தொடங்கி இருக்கிறது . சிம்பு ஹன்சிகா இருவருக்கும் இந்த படத்தில் நடிக்கும் காதல் மலர்ந்து பிறகு சில நாட்களில் முறிந்து போனது . இதுக்கு பல்வேறு காரணம் கூறப்பட்டன .

இருவரும் சந்திப்பதை தவிர்த்து வந்தார்கள் . இது நாலா வாலு படபிடிப்பு பாதியில் நின்று போனது . தயாரிப்பு தரப்பில் வந்த பிரச்சனையால் கூட படம் நின்னு போனது என்று கூறினார்கள் .

இப்போதும் மீண்டும் படபிடிப்பு தொடங்கி இருக்கிறது . வாலு படம் டிசம்பர் திரையிட முடிவு பண்ணி இருக்கிறார்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *