Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Director Vetrimaran started Aadhi Thirai Kalam Website

Aadhi Thirai Kalam Website (1) Aadhi Thirai Kalam Website (2)

வணக்கம்.

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்  17-02-2018 அன்று இயக்குநர் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்ளத்தின் வலைத்தளத்தை   தொடங்கி வைத்தார்.

ஆதி திரைக்களத்தின் முதல் படைப்பு முந்திரிக்காடு. ஆகவே, ஆதி திரைக்களம் வலைத்தளத்தில் முந்திரிக்காடு திரைப்படம் குறித்த செய்திகளும்,படத்தின் முக்கியமான புகைப்படங்களும்,காணொளிப்பதிவுகளும்  பதிவிடப்பட்டுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *