Search

Director Sargunam Press Release

maxresdefault

என்னுடைய அடுத்தப்படமாக களவாணி இரண்டாம் பாகம் இயக்கபோவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, நான் அடுத்து நடிகர் மாதவன் அவர்களை வைத்து தான் அடுத்த படத்தை இயக்க போகிறேன் என்பதை ரசிகத்களுக்கும் அனைத்து மிடியா நண்பர்களுக்கும், இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வரும் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தாங்களுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *