Search

Desingu Raja releasing this August

desingu_raja_movie_stills_4

மௌனம்ரவி
இமாத வெளியீடு
எழில் இயக்கத்தில் “தேசிங்கு ராஜா”
விமல் – பிந்து மாதவி ஜோடி
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”
விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.பிந்து மாதவி காதானாயகியாக நடிக்கிறார் . மற்றும் சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினுசக்ரவர்த்தி, ரவி மரியா, வனிதா, வே.ஆ.மூர்த்தி, வி.ஞானவேல், சாமிநாதன் ஆடுகளம் நரேன்,ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – டி. இமான்
பாடல்கள் – யுகபாரதி
கலை – சிவராஜ்
வசனம் – என். ராஜசேகர்
எடிட்டிங் – கோபிகிருண்ணா
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
நடனம் – தினேண், தினா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ். எழில்.

“தேசிங்கு ராஜா”படம் இம்மாதம் வெளியாகிறது.
ஏற்கனவே விமல் காமெடியில் கலக்கி எடுப்பார் இந்த படத்திலும் காமெடியில் கலக்கி இருக்கிறார் கூடவே சூரி உட்பட பல நடிகர்களும் காமெடியில் கூட்டு சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *