Search

Chennaiyil Oru Naal-2 Press Release

Chennaiyil Oru Naal-2

சரத்குமாரின் சென்னையல் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் – 2 வரும் 15 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில்,

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில்  அறிவிக்கபடும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *