Search

Cable sankar’s Thottal thodarum audio rights baged by Tiger Audios

thottal-thodarum

துவார்.ஜி. சந்திரசேகர் தயாரிப்பில், கேபிள் சங்கர் இயக்கத்தில் விரைவில் வெளி வர இருக்கும் “தொட்டால் தொடரும்” படத்தின் ஆடியோ உரிமையை டைகர் ஆடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பயமறியான், சாப்டர் 6 போன்ற தமிழ் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பி.சி.ஷிவன் இசையில், தமன், அருந்ததி, வின்செண்ட் அசோகன், சுட்டகதை பாலாஜி,ஆகியோர் நடித்த இப்படத்தின் பாடல் டீசர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

Cable sankar’s Thottal thodarum audio rights baged by Tiger Audios. P.C.shivan who composed for bayamaariyan done music for thottal thodarum. thaman, arundathi, vincent asokan, hallo fm balaji, acted in this film. Audio teaser will be released very soon. thottal thodarum is produced by Fcs Creations Thuvar.G.Chandrasegar.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *